உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83.

84.

புறத்திரட்டு

உண்டி 'யுதவாதா ளில்வாழ்பே யிம்மூன்றுங் கொண்டானைக் கொல்லும் படை.

காவலை மீறுவாள் ஆவலோ அடங்கா

வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ 'ராயின் - இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதேயச் சின்மொழியார்

கையுறாப் பாணி பெரிது.

89

-நாலடியார் 363, 362.

பேணா தெதிர்ப்போள் நாணாப் பேயே

உற்ற நலத்தா 'னொழுகாது நாணாளும்

பெற்றவ னேவியசொற் பேணாது - மற்றவன்முன் திண்ணுருவங் கொண்டு சிலைக்கு மவளன்றே பெண்ணுருவங் கொண்டதோர் பேய்.

கடைப்பிடி கருதார் கயமையில் வீழ்ந்தார்

85.

தலைமகனிற் றீர்ந்துறைதல் தான்பிறரிற் 4சேறல்

86.

9

நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலனணிந்து வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் 5நோன்பெடுத்தல் கோற்றொடியாள் கோளழியு மாறு.

கற்பிலா மகளிர் கணவர்க்குக் கூற்றுவர்

அயலூ °ரவன்செல்ல அம்மஞ்ச ளாடிக்

கயலேர்கண் ணாரவெழுதிப் - 'புயலைம்பால்

வண்டோச்சி நின்றுலாம் வாளார் தடங்கண்ணாள் 'தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று.

-பாரதம்

-அறநெறிச்சாரம் 162, 163

4. சேர்தல்.

1. யுவவாதா. 5. நோன்பிடுதல் 9. கொண்டோச்சிப்

2. வாயின்.

6. ரவன்போக.

3. னொழுகாதங் கெந்நாளும்.

7. чш606060TULI. புயலனைய.

8.வாளேர்.