உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

1. காழிநீர்.

96.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மகவிலாச் செல்வம் மாண்புறல் அரிது சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால் வாழுநீர் மக்களைப் பெறுதல் மாதரார்க்

'காழிசூழ் வையகத் தரிய தாவதே.

சூளாமணி 413, 415

97.

98.

99.

சொன்மறா மகவால் துன்பெலாந் தொலையும்

மன்ன ரானவ ரல்லர்மேல் வானவர்க் கரசாம் பொன்னின் வார்கழற் புரந்தரன் 3போலிய ரல்லர் பின்னை மாதவந் தொடங்கிநோய் பிழைத்தவ ரல்லாற் சொன்ம ‘றாமகப் பெற்றவ ரருந்துயர் துறந்தார்.

இராமாயணம். அயோ. 68

மகவிலாச் செல்வம் மணமிலா மாலை

பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை ம நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலுஞ் சேயிலாச் செல்வ மன்றே

வளையாபதி 12

மயக்குறு மக்களால் பயக்குறை வாழ்வாம்

படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.

2. ரல்லரேல்.

4. GOT 1.

5. றாமகற்.

3.போல்பவ

-புறநானூறு 188