உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

104.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 விருந்தினால் விளையும் விழுமிய இன்பம் வருந்தி யொருவன்பால் மற்றொருவன் வந்தாற் பொருந்தி 'முகமலர்ந்து போற்றி - விருந்தேற்றுத் தன்னா லியன்றளவுந் தானுதவா னாகினவற் கின்னா நரகே யிடம்.

11. இனியவை கூறல்

-பாரதம்

("கேட்டார்க்கு மனமகிழும் சொற்களைக் கூறுதல்" - மணக். "மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற் களைச் சொல்லுதல்” - பரிமே.

இ.பெ.அ: திருக். 10. இ.சா.அ: ப.பா.தி. 28 நீதிக். 46 (இன்சொல்))

இன்சொல் இடர்செயல் என்றும் இல்லை

105. புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலு முண்டாமோ புன்சொல் லிடர்ப்படுப்ப தல்லா லொருவனை இன்சொல் லிடர்ப்படுப்ப தில்.

இன்சொலால் எய்தும் இனிய கிளைமை

-பழமொழி 91

106. இன்சொலா னாகுங் 2கிளைமை யியல்பிலா வன்சொலா னாகும் 3பகைமைமன் - மென்சொலின் நாவினா னாகு மருண்மன மம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும்.

1. யகமலர்ந்து.

2. கிழமை.

3. 660FLOGOT.

-நான்மணிக்கடிகை 104