உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

111.

112.

113.

114.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தாமுண் கலத்தைத் தகர்க்கும் கேடர் 'தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் - டேமாப்ப முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே உண்ணோட் டகலுடைப் பார்.

இருக்கும் கிளையை எறிந்திடு பேதை

நாடி நமரென்று "நன்கு புரந்தாரைக்

கேடு பிறரொடு சூழ்தல் கிளர்மணி

3நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த

கோடு குறைத்து விடல்.

உதவினோன் ஒருகால் காயினும் காயேல்

தமனென் றிருநாழி யீத்தவ னல்லால்

நமனென்று காயினுந் தான்காயான் மன்னே

அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் றியாரே

நமநெய்யை நக்கு பவர்.

பழமொழி 163, 340, 345

தினையும் பனையாம் நினைபவர் உளத்தே

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் ‘றுண்டாப்

5

பனையனைத்தா 'வுள்ளுவர் சான்றோர் - பனையனைத் தென்றுஞ் செயினு மிலங்கருவி நன்னாட

நன்றில நன்றறியார் மாட்டு.

-நாலடியார் 344

செய்தி கொன்றார்க் குய்தியொன் றில்லை

115.

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

6குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கிற் கழுவாயு 7முளவே

2. நன்குபுறந் தந்தாரைக்.

1. தாமாற்று.

5. (க்) கொள்ளுவர்.

6. பார்ப்பார்த்.

3. நீடகல்.

7. முளவென.

4. றுண்டாற்.