உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நிலம்புட பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றார்க் குய்தி யில்லென அறம்பா 'டிற்றே யாயிழை கணவ ச காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக்கரு வன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யானே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பஃறுளியினும் வாழிய பலவே.

13. நடுவு நிலைமை

97

-புறநானூறு 34

“தமர் என்றும் பிறர் என்றும் பக்கம் பாராது. யாரிடத்தும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை” - நாகை. சொ. தண்ட.

ப.அ: திருக். 12.ப.பா.தி. 29. நீதிக். 9)

காய்வுவப் பின்றி யாய்தலே அறிவு

116. காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண்

ஆய்த லறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்

1. டின்றே.