உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

117.

118.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உற்ற குணந்தோன்றா தாகு முவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்.

-அறநெறிச்சாரம் 42

சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்

ஒக்கும் வகையா லுடன்பொருஞ் சூதின்கண் பக்கத் தொருவ னொருவன்பாற் பட்டிருக்கும் மிக்க சிறப்பின ராயினுந் தாயர்க்கு மக்களுட் பக்கமோ வேறு.

-பழமொழி 332

நல்லவுந் தீயவாம் நஞ்செனப் பார்த்தால்

வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம்

ஓரும் வையத் தியற்கையன் 'றோவென வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.

-சீவகசிந்தாமணி 888

உறவும் சுற்றமும் உளத்தை ஒப்பதே

119.

கோதி லார்குல மக்கள் மக்கள்மற்

றேதி லாரென வியைந்த 'தீமையார்

ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்

கோதி னாரவர்க் குள்ள தில்லையே.

14. அடக்கமுடைமை

-சூளாமணி 597

(“மனமொழி மெய்கள் வரம்பு கடவாது அடங்குதல் உடையனாதல்” - நாகை. சொ. தண்ட.

இ.பெ.அ: திருக். 13. ப.பா.தி. 23. நீதிக். 5.)

1. றோவெனா.

2. லாதவர்.

3. தீமையில்.