உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120.

புறத்திரட்டு

ஐந்துங் காத்தால் அழியாப் பேறாம்

அடங்கி யகப்பட 'வைந்திணையுங் காத்துத்

தொடங்கிய மூன்றினான் மாண்டீண் - டுடம்பொழியச் செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே கொல்லிமேற் கொட்டுவைத் தார்.

கற்றுத் தெளியின் கைவரும் அடக்கம்

2

121.

கற்றறிந்தார் கண்ட வடக்கம் அறியாதார்

122.

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் – தெற்ற அறைக லருவி யணிமலை நாட

நிறைகுடம் ‘நீர்தளும்ப லில்.

99

-பழமொழி 388, 9

தம்மைப் புகழ்வரோ தகுதியின் மிக்கோர்

செம்மாந்து செல்லுஞ் செறுநரை யட்டவர் தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம் வீரஞ்சொல் லாமையே ‘வீழ்க களிப்பினுஞ் சோரப் பொதியாத வாறு.

பேதைதன் சொல்லே பேராக்கேடு

123. பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயாற் கெடும்.

வறியர்க் கணிகலம் வாய்த்த அட

124. 'நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரங் கூறப் படும்.

-பழமொழி 315, 114

க்கம்

1. ஐந்தினைக்.

2. அடங்காதார்.

3. நீர்துளும்ப. 4. வீரக்.

5. நளிர்கடற்.