உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

134.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

எச்சிலார் தீண்டா ஏற்ற மிக்கவை எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோ 'டிவையென்ப யாவருந் திட்பத்தாற் றீண்டாப் பொருள்.

தட்டின்றி நீராடச் சுட்டிய போழ்துகள் 135. தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை உண்டது கான்றல் மயிர்களைத லூண்பொழுது வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள் மெய்யுற லேனை மயலுற லீரைந்தும் ஐயுறா தாடுக நீர்.

136.

ஐம்பெருங் குரவரை அடிதொழு தெழுக

அரச னுவாத்தியான் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவரில் வைவ ரிவரிவரைத் தேவரைப் போலத்தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி.

பெரியவர் முன்னர்ப் பேணத் தகுமிவை

137. முன்றுவ்வார் முன்னெழார் மீக்கூறா ரூணின்கண் என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்

138.

பெரியார்தம் பாலிருந்தக் கால்.

-ஆசாரக்கோவை 1, 2, 3, 4, 5, 10, 16, 24

உடனுறை வொழித்தற் குரிய காலம்

உச்சியம் போழ்தோ டிடையாம மீரந்தி மிக்க விருதேவர் நாளோ டுவாத்திதிநாள் 2அட்டமி யேனைப் பிறந்தநா 3ளிவ்வெட்டும் ஒட்டா ருடனுறைவின் கண்.

1. டியாவதும்.

2. அட்டமியு மேனைப்.

2. ளிவ்வனைத்தும்.