உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

105

இ.பெ.அ: நாலடி. 9. இ.சா.அ: திருக். 15. ப.பா.தி. 25. நீதிக்.

35. (பிறனில் விழையாமை.))

148.

அயல்மனை நாட்டம் அலியென மாட்டும் செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே யிம்மை அலியாகி யாடியுண் பார்.

சேரா நான்கும், சேரும் நான்கும்

149. அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாரம் நச்சுவர்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள்.

150.

151.

152.

1. நீகொண்ட.

அடிமுதல் முடிவரை அகலா அச்சம்

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ உட்கான் பிறனில் புகல்.

அச்சநீ ளின்பம் நச்சென லாகும்

அம்ப லயலெடுப்ப வஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீ இமைந்துற்று – நம்பு

நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின்

தலைநக்கி யன்ன துடைத்து.

துன்பெனுந் தீயிடை இன்பெனும் வெதுப்போ?

காணிற் குடிப்பரியாங் கையுறிற் கால்குறையு மாணின்மை செய்யுங்கா லச்சமாம் - நீணிரையத் துன்பம் பயக்குமாற் றுச்சாரி 'நீகண்ட

இன்ப மெனக்கெனைத்தாற் கூறு.

-நாலடியார் 85, 82, 83, 87, 84