உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

153.

154.

155.

156.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஆண்பிறப் படைந்த அழகுதான் ஈதோ!

2

பெரியவாட்டடங்கட் செவ்வாய்ப் பிறர்மனை 'நயக்கு மாந்தர் மரியவாய்ப் புறஞ்சொற் கூர்முள் மத்திகைப் 'புடையுமன்றி ஒருவர்வா யுமிழப் பட்ட தம்பல மொருவர் வாய்க்கொண் 4டரியன செய்ப வையத் தாண்பிறந் தார்க ளன்றே.

எளிதென நயப்பின் விளியாப் பழிகாண்

காதலாள் 'கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி ஏதிலான் தாரம் நம்பி யெளிதென விறந்த பாவத் தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவை ஆதகா தென்னப் புல்லி யல,றுமா 'லானை வேந்தே சீவகசிந்தாமணி 2821,2769

6

ஊரும் நாடும் உவக்க ஓருரை

தாரம் 'நல்வதந் தாங்கித் தலை நின்மின்

ஊரும் நாடு முவத்த லொருதலை வீர வென்றி விறல்மிகு விண்ணவர் சீரி னேத்திச் சிறப்பெதிர் கொள்பவே.

எண்ண மிக்கவர் எண்ணினு மெண்ணிலர்

பெண்ணி னாகிய பேரஞர்ப் பூமியுள்

எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார் பின்னி நின்ற பெருவினை மேல்வரும்

என்ன தாயினு மேதில்பெண் ணீக்குமின்

17. பொறையுடைமை

வளையாபதி 14,15

(“காரணம் பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலை யுடையராதல்”-பரிமே.

1. விழையு.

5. கசிந்து.

இ. பெ.அ.: திருக். 16 நாலடி. 8. ப.பா.தி. 26. நீதிக். 6.))

2. கூர்புன்.

6.லாணை

3. புடைப்பு.

7. நல்லிதந்.

4. டரியவை.