உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157.

158.

புறத்திரட்டு

பொறுத்தலின் பெருமை ஒருத்தலுக் கின்றே

கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப் பொறுத்ததாற்றிச் சேறல் புகழால்-ஒறுத்தாற்றின் 'வானோங் குயர்வரை வெற்ப பயமின்றே தானோன் றிடவருஞ் சால்பு.

புல்லியர் வாயைப் பூட்டுவார் யாரே?

தெரியா தவர் தந் திறனில்சொற் கேட்டாற் பரியாதார் போல விருக்க-பரிவில்லா வம்பலர் வாயை யவிப்பான் புகுவாரே அம்பலந் தாழ்க்கூட்டு வார்.

2

தீயைத் தீயால் தீர்த்திட லாமோ?

159. நோவ வுரைத்தாரைத் தாம்பொறுக்க 3லாற்றாதார் நாவி னொருவரை வைதால் வயவுரை

160.

161.

பூவிற் பொலிந்தகன்ற கண்ணா யதுவன்றோ தீயில்லை யூட்டுந் திறம்.

சொற்சோ ராரே நற்பா லறிவோர்

நற்பால கற்றாரும் நாடாது 'சொல்லுவரால் இற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென் கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ் 5சொற்சோரா தாரோ இலர்.

பொய்ப்பழி கேட்டுப் புகைந்திட வேண்டா

கையார வுண்டமையாற் காய்வார் பொருட்டாகப் பொய்யாகத் தம்மைப் பொருளல்ல கூறுபவேல் மையார வுண்டகண் மாணிழா 'யென்பரிய செய்யாத வெய்தா வெனின்.

107

-பழமொழி 59,55,58,184,500

1. வானோங்கு மால்வரை.

2. தாழ்ப்பூட்டு.

3. லாகாதார்.

4. சொல்லுவர்.

5. சொற்சோரார் தாமோ விலர். 6. பொருளல்லார்.

7. யென்பரிவ.