உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அஃகநீ.

புறத்திரட்டு

உள்ளத்த வாக உணர்பவை மூன்று

2

192. 'அஃகுநீ செய்ய லெனவறிந் தாராய்ந்த வெஃகல் வெகுடலே தீக்காட்சி - 3வெஃகிய கள்ளத்த வல்ல கருதி னிவைமூன்றும் உள்ளத்த வாக 4வுணர்.

193.

மெய்யள வாக மிகுபவை மூன்று

நிலையளவி னின்ற நெடியவர்தாம் நேராக் கொலைகளவு காமத்தீ வாழ்க்கை அலையளவி 5மையென நீண்ட மலர்க்கண்ணாய் இம்மூன்றும் மெய்யன வாக 'மிகும்.

பொய்முதல் உரையார் மெய்யுணர் வாளர் 194. மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய்

மெய்யே "யுணர்ந்தவர் தாமுரையார் - பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்சொல் நான்கும் மறலையின் வாயினவா மற்று.

115

-ஏலாதி 27, 29, 28

எஞ்சா நஞ்சுகள் இன்னவை காண்க

195. *கோறலு நஞ்சூனைத் துய்த்தல்

196.

வேறலு நஞ்சுமா றல்லானைத் - தேறினான் நீடாங்குச் செய்தலும் நஞ்சாம் இளங்கிளையை நாடாதே °தீதுரையும் நஞ்சு.

-சிறுபஞ்சமூலம் 13

அல்லலில் அழுந்தி அகலாக் கொடியர்

தன்னைச் செறாதானைக் காய்வான் தகாக்கொலையன் பின்னைக் குரவரைப் பேணாதான் - முன்னொருவன்

2. தாராய்ந்து.

5. மையெனநீள் கண்ணாய் மறுதலைய.

8. யுணர்ந்தார் மிகவுரைப்பர்.

10. தீதுரைத்தல்.

3. வெஃகுமான்.

6. மெய்யள.

4. 62/601.

7. விதி

9. கோறலுநஞ் சூனதனைத்.