உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான் குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

தீவினைத் தேரில் போவதற் குரியோர்

3

2

202. கொல்வதே கன்றி நின்றார் 'கொடியவர் கடிய நீரார் இல்லையே யிம்மை யல்லா லும்மையு முயிரு மென்பார் அல்லதுந் தவமு மில்லைத் தானமு மிழவென் பாருஞ் செல்பவர் நரகந் தன்னுட் டீவினைத் தேர்க ளூர்ந்தே.

விலங்காய்ப் பிறந்திட விழைவன புரிவோர்

203. மல்லல் மலையனைய மாதவரை வைதுரைக்கும் பல்லவரே யன்றிப் பகுத்துண்ணாப் பாவிகளும் அல்குல் விலைபகரு மாய்தொடிய “ராதியார் வில்பொருதோள் மன்னா விலங்காய்ப் 'பிறப்பாரே.

பழிப்பன ஒழிக்கும் பாலரே சீலர்

117

204. ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயில் தேனு மன்றிப் பிறவற்றின் புண்ணு மாந்தி விழுப்பய னிழக்கு மாந்தர் வெறுவிலங் கென்ப மிக்கார் பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்றான். -சீவகசிந்தாமணி 252, 253, 2776, 2789,2822

தூயனை நோக்கும் துப்புர வெல்லாம்

205. வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.

-குண்டலகேசி 3

1. கொடியவை. 5. பிறப்பவே.

2. நீரால்.

3. மறனு.

4. ராதியா.

6. கென்று.