உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பாற்படு சான்றோர் பண்புகள் ஆறு

274. 'விளையாமை யுண்ணாமை யாடாமை ஆற்ற உளையாமை யுட்குடைத்தா 2வேறல் - களையாமை நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு.

காலனைக் கடக்கக் கடைப்பிடி கருமம்

275. அழப்போகான் அஞ்சான் அலறினாற் 3கேளான் எழப்போகான் ஈடற்றா 4ரென்னான் - தொழப்போகான் என்னேயிக் 'காலனொ டேற்பார் தவமுயலார்

கொன்னே யிருத்தல் குறை.

வானகத் துய்க்க வகுத்த உயர்வழி

-ஏலாதி 13, 37

276. நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - ஊரடையார்

7

'கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.

-புறப்பொருள் வெண்பாமாலை 168

பிறவாப் பெருநிலை பெறவழி தவமே

277. பொருளொடு போகம் புணர்த லுறினும் அருளுதல் சான்ற அருந்தவஞ் செய்ம்மின் இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர் தெருள லுறினுந் தெருண்மி 'னிதுவே.

தவத்தின் மிக்கதோர் தவநெறி இல்லை

278. தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல்

1. அளையாமை.

2. 662160TMI.

3. போகான்.

4. GIT GOT MI.

5. காலனீ டோரான். 6. தோலுடீஇச்.

7. கானகத்தே.

8. னதுவே.