உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279.

புறத்திரட்டு

உவத்தல் காய்தலொ 'டிலாதுபல் வகையுயிர்க் கருளை நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ.

135

-வளையாபதி 24, 25

சீலவேலி செறித்திடக் காண்க

பவளவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று 'பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காள் 3மேயுஞ் சீல வேலியுய்த் திடுமி னென்றான்.

விரதச் செந்நெல் வித்தி விளைக்க

280. ஒன்றாய வூக்கவேர் பூட்டி யாக்கைச் செறுவுழுது நன்றாய்ந்த நல்விரதச் செந்நெல் வித்தி யொழுக்கநீர் குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின் வேலிகாத்தோம்பின் வென்றார்தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோ ருலகீன்றே. -சீவகசிந்தாமணி 379, 962

வையமும் சிறிதே வளர்தவம் நோக்க

281. பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மா மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே

வையமுந் தவமுந் தூக்கிற் றவத்திற் 4கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை 5விடாது திருவே

விடாஅ தோரிவண் விடப்பட் டோரே.

மடமயில் பிணித்தோன் சடையினன் இந்நாள் 282. கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து தில்லை யன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே

2. பின்னாட்.

3. மெய்யுஞ்.

4. ஐயவித்துணையு.

1. டிலர்பல.

5. விடாஅள் திருவே.