உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நெருப்பை அழிக்க நெருப்பால் ஆகுமோ?

302. வகையெழிற் றோள்க ளென்று

மணிநிறக் குஞ்சி யென்றும்

புகழெழ விகற்பிக் கின்ற

பொருளில்கா மத்தை மற்றோர் தொகையெழுங் காதல் தன்னால்

துய்த்துயாந் துடைத்து மென்பார்

அகையழ லழுவந் தன்னை

நெய்யினா லவிக்க லாமோ.

புனலைக் காக்கப் புனலால் ஆகுமோ?

141

303. அனலென நினைப்பிற் 'பொத்தி யகந்தலைக் கொண்ட காமக் கனவினை தீயுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார் புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்.

-குண்டலகேசி 5, 6

விடமே அமுதென விழைவார்க் கென்னுரை?

304. வெவ்விட மமுதென விளங்குங் கண்ணினார்க் கெவ்விட முடம்பினி லிழிக்கத் தக்கன

அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால் உய்விடம் யாதினி யுரைக்கற் 'பாலையே.

32. கள்ளாமை

-நாரதசரிதை

("பிறர் உடைமையாய் இருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதுதலும் செய்தலோடு ஒத்தலின் கள்ளாமை என்றார்” - பரிமே. “யாதொரு பொருளையும் பரிமே."யாதொரு களவிற் கொள்ளாராதல்” மணக்.

1. போற்றி.

இ.பெ.அ: திருக். 29. நீதிக். 17.

இ.சா.அ: ப.பா.தி. 22. (களவு)) 2. யுவப்பு. 3. பாலதே.