உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இ.பெ.அ: திருக். 32. நீதிக். 14.

147

இ.சா.அ: ப.பா. தி. 31. (பிறர்க்குத் துன்பம் செய்யாமை) நீதிக். 12. (இன்னா சொல்லாமை))

தனக்கின்னா என்பவை இன்னா பிறர்க்கும்

323. வினைப்பய னொன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் 'பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும் புனப்பொன் னவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய் தனக்கின்னா வின்னா பிறர்க்கு.

அடைத்துப் புடைத்தால் கடியா தோநாய்?

324. ஆற்றா ரிவரென் றடைந்த தமரையுந்

தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும்.

3

பொறுப்பரென் றெவர்க்கும் புரியேல் இன்னா 325. பூவுட்குங் கண்ணாய் பொறுப்ப ரெனக்கருதி யாவர்க்கே யாயினு மின்னா செயல்வேண்டா தேவர்க்குங் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும் 4நோவச் செயினோன்மை யில்.

-பழமொழி 44, 45, 43

தம்மைப் போலப் பிறரையும் நினைக

326. இறப்ப நுமக்கடுத்த வெவ்வநோ யாவும் பிறர்க்குமஃ தாமென்று கொண்மின் - உறக்கருதி எவ்வா றுமக்குறுதி யெண்ணுதிர்நீ ரெல்லார்க்கும் அவ்வாறே யெண்ணல் அறம்.

5

1. பிறர்துனிப்ப.

2. 60TGT fl.

3.கவ்வி.

4. நோவச்செய் நோயின்மை

5. றுமக்குநன் றெண்ணுதிர்நீ.

-பாரதம்