உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் 17

36. கொல்லாமை

(“யாதோர் உயிரையும் கொல்லாமை’

-

மணக். “உயிரை

வருத்துதல் கொல்லாமல் கொல்லுதல் எனப்படும் ஆகலின் அதனை முன் விலக்கிப் பின் கொல்லுதலை விலக்கினார்” - நாகை. சொ.தண்ட.

இ.பெ.அ: திருக். 33. ப.பா.தி. 32.)

கைவருங் கொலையர் ஐவரும் ஆவர்

327. கொன்றான் கொலையை யுடம்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற் கொன்றதனை அட்டா னிடவுண்டா னைவரினு 'மாகுமெனக்

328.

2கட்டெறிந்த பாவங் கருது.

எல்லாங் கிடைப்பினும் கொல்லார் நல்லோர்

நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர்

மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார் பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார் என்பெறினுங் கொல்லா ரியைந்து.

-சிறுபஞ்சமூலம் 70, 48

கொல்வார்க் கில்லையோ கொல்லப் படுதல்?

329. 'இந்நோ யெமக்குமுண் டென்னலா ரெவ்வுயிரும் முன்னோவக் கொல்லு முழுமக்கள் - எந்நோயும் பண்ணப் படுநரகிற் 'பாவியரிற் பாவியரென் றெண்ணப் படுவ ரிகழ்ந்து.

கொல்லா அறத்துள் எல்லாம் அடங்கும்

5

330. ஆனை யடியு °ளடங்காத வில்லையால்

1. மேலுளவாக்.

ஏனைய வற்றடிகள் யாவையும் - ஊனுயிரைக்

2. கட்டிறந்த.

3. இந்நோய் நமக்குண்டென் றெண்ணாதே

யெவ்வுயிரு - முனனோவக் கொன்றுண்ணு மூர்க்கர்தா - மெந்நோவும். 4. பாவிகளிற் பாவிகளென். 5. ளடங்கா தனவில்லை.

6. ஊனுயிர்க்.