உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம் 17

செய்வினை எவரை உய்ந்திட விடுமே?

335. வயிரமுள் நிரைத்து நீண்ட வார்சினை யிலவ மேற்றிச்

336.

337.

செயிரிற்றீ மடுப்பர் கீழாற் 'சென்னுனைக் கழுவி லேற்றி மயிருக்கொன் றாக வாங்கி யகைத்தகைத் திடுவர் மன்னா உயிரைப்பே துறுக்கு மாந்த ருயிரைப்பே துறுக்கு மாறே. கொலைஞர் கும்பியுள் கொந்தழல் புகுமாம்

சிலையினால் மாக்கள் கொன்று செழுங்கடல் வேட்ட மாடி வலையினான் மீன்கள் வாரி வாழுயிர்க் கூற்ற மோய கொலைஞரைக் கும்பி தன்னுட் 3கொந்தழ 1லழுத்தி யிட்டு ‘நலிகுவர் நாளு நாளு நரகரை நாம வேலோய்.

-சீவகசிந்தாமணி 2868, 2781,2766,2770

அலமரல் ஒழிய அகல்க கொலையை

உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும் அலகிறுய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமி னென்றுநனி கூறின ரறிந்தார்.

-வளையாபதி 34

கொலையில் நீங்குக; கொள்க தவநெறி

338. கொன்றுயிர் நடுங்கச் சென்று

1. செந்நுனை.

கொலைத்தொழிற் கருவி யேந்தி

நின்றெரி நுடங்கு கண்ணாற்

பாவமே நினைந்து செத்தார்

சென்றெரி நரகில் வீழ்வர்

செவ்வனே துன்ப மஞ்சி

நன்றியில் கொலையி னீங்கி

நற்றவம் புரிமி னென்றான்.

2. LOIT 60T.

3. கொழுந்தழ.

4. லழுந்தி.

5. நலிபவர். 338, 339ஆம் செய்யுட்கள் சூளாமணியிற் காணப்பெறவில்லை.