உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கூற்றடி வாழ்வாம்; போற்றுக அறநெறி! 395. இன்றுளா ரின்றேயு மாய்வ 'ருடையதூஉம் 2அன்றே 'பிறருடைய தாயிருக்கும் - நின்ற கருமத்த தல்லாத கூற்றின்கீழ் வாழ்வார் தருமந் தலைநிற்றல் நன்று.

-அறநெறிச்சாரம் 20

விளைநிலம் யாக்கை; வித்துக நன்னெறி!

396. இளமையும் நிலையாவா லின்பமும் நின்றவல்ல வளமையு மஃதேயால் வைகலுந் துன்பவெள்ளம் 4உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.

-வளையாபதி 41

உளநாள் சிறக்க ஊக்கம் செலுத்துக!

396. இளமையும் மெழிலும் வானத் திடுவிலி 'னீண்ட மாயும் வளமையுங் கிளையும் வாரிப் புதியதன் வரவு போலும் வெளியிடை விளக்கின் வீயு மாயுவு மென்று வீட்டுக் குளபகல் ஊக்கஞ் செய்வ ருணர்வினாற் பெரிய நீரார்.

398.

399.

1. ரவருடைமை. 4. 6T GILD60T.

-மேருமந்தரபுராணம் 109

துன்பம் என்பது தொடருஞ் சாவே

பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் கண்ணார் கடல்மண்டிக் காற்றிற் கவிழுங்கால் மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்பம் °நண்ணா நரகத்தி னான்கா மடியன்றே.

-சீவகசிந்தாமணி 2793

நிலையாத் தன்மை நிலைபெறு விந்தை கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான்

2. இன்றே.

5. 6of 600TL.

3. பிறருடைமை யாயிருக்கும்.

6. நண்ணார் நரகத்துநான்கா.