உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நாளுள்.

6. காணாச்.

புறத்திரட்டு

மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான் நிலையாமை சால நிலைபெற்ற தன்றே.

இருநாள் இலைவாழ் வெண்ணுக வின்னே!

167

400. எரிபுரை யெழில தாய விளந்தளி ரிரண்டு 'நாளின் மரகத வுருவ மெய்தி மற்றது பசலை கொண்டு 2கருகிலை "யாகி வீழ்ந்து 'கரிந்துமண் ணாதல் கண்டும் வெருவிலர் வாழ்து மென்பார் வெளிற்றினை விலக்க லாமோ.

401.

-சூளாமணி 1464, 1847

நிலையார்க் கிரங்கி நிலமே அழுமாம்!

மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா 5வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்

6

பொருநர்க் கானாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் 'விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற உள்ளேன் வாழி யானெனப் பன்மாண் நிலமக எழுத காஞ்சியும்

உண்டென வுரைப்ப ருணர்ந்திசி னோரே.

-புறநானூறு 365

நல்லது நாடுமின்! உள்ளது கொடுமின்!

402. நெருந லென்பது சென்றது நின்ற இன்றுஞ் செல்லா நின்றது முன்சென்று

9

வருநாள் கண்டார் யாரே யதனால்

8

ஒருநாள் கைப்படுத் துடையோ ரின்மையின்

நல்லது நாடுமி னுள்ளது கொடுமின்

வழாஅ வின்பமு புணர்மி னதாஅன்று

2. சருகிலை. 3. யாக.

4. சரிந்து மண்.

5. வழக்குறு.

7.விலை 8. அகப்படுத். 9. வாழ்வி லின்பமும் புணர்மி னஃதான்று. விலைநற்