உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வெறுப்பிற் கிடப்பின் வேண்டப் படுமோ?

412. உறுப்புக்கள் தாமுடன் கூடி

யொன்றா 'யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய்

மயக்குவ தேலிவ் வுறுப்புக்

குறைத்தன போல வழுகிக்

குறைந்து குறைந்து சொரிய

வெறுப்பிற் கிடந்த பொழுதின்

வேண்டப் படுவது முண்டோ.

புழுக்குலக் குறையுளாய்ப் புகலும் யாக்கை

413. எனதெனச் சிந்தித்த லான்மற்

414.

றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய 'புழுக்குலந் தம்மா

னுகரவும் வாழவும் பட்ட

இனைய வுடம்பினைப் பாவி

யானென தென்னலு 3மாமோ.

171

குண்டலகேசி 11-14

குருடு தீர்ந்தார் கொள்ளா வின்பம்

புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் றேய்த்து விழுமவை குழவி யென்றும் விளங்கிய காளை யென்றும் பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக் குழுவினை யின்ப மாகக் கொள்வரோ குருடு தீர்ந்தார்.

42. துறவு

-நாரதசரிதை

(“புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கை யின்கண்ணும் உளதாம் பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி விடுதல்" - பரிமே.

1. யியைத்த.

2. புழுக்கலந்தம்மா நுகரவு மிகழவும்.

3. LOIT CLO.