உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

66

இளங்குமரனார் தமிழ் வளம் 17

“பிறர் நலம் பேணுதற்காகத் தன்னலத்தை விடுதல்”திருக் 42.

சி.இலக்.

இ.பெ.அ: திருக். 35. நாலடி. 6. ப.பா.தி. 40.)

பள்ளிப்பால் வாழார் முள்ளித்தேன் உண்பார் 415. செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம் தெள்ளி யுணரார் சிறிதினாற் செம்மாந்து பள்ளிப்பால் வாழார் 'பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தே னுண்ணு மவர்.

நெஞ்சம் அறிய நினைந்ததை உரைத்தது

416. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவையால் என்நெஞ்சே 'யின்றழிவா யாயினாய் - சென்னெஞ்சே இல்சுட்டி நீயு மினிதுரைத்துச் சாவாதே

417

418.

419.

1. பதிக்கிடந்து.

4

பல்கட்டப் பெண்டீர் மகார்.

தம்மைத் துறவார் என்னைத் துறந்தார்?

சிறந்ததஞ் சுற்றமுஞ் செய்பொருளும் நீக்கித்

5

துறந்தார் தொடர்ப்பாடு கோடல் - கறங்கருவி ஏனல்வாய் வீழு மலைநாட °அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு.

பழமொழி 393, 394, 395

நிலையாமை கண்டு நெடியார் துறத்தல் இல்ல மிளமை யெழில்வனப்பு மீக்கூற்றஞ் செல்வம் வலியென் றிவையெல்லா மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாமுய்யக் கொண்டு.

கொன்னே கழியா தின்னே துறக்க

கொன்னே கழிந்தன் றிளமையு மின்னே பிணியொடு மூப்பு வருமால் - துணிவொன்றி

4. சிறந்த தம் மக்களுஞ்.

2. செல்குவை.

3. யின்றழிவை.

5. தொடர்ப்பா டெவன்கொல்.

6. இஃதன்றோ.