உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420.

1

புறத்திரட்டு

என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு.

காலன் ஒழியக் காணின் வீடு

173

-நாலடியார் 53, 55

வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான் 'ஆளஞ்சா னாய்பொருள் தானஞ்சான் - நாளெஞ்சாக் காலன் வரவொழிதல் காணின்வீ டெய்தியுறற் 3பாலநூ லெய்தப் படும்.

நிலையாத் தன்மை நெறிப்பட உரைத்தது

421. இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி உளமை யுணரா தொடுங்கி - வளமை 4வியப்போவ லில்லா வியலிடத்து 'வெஃகா துயப்போக லெண்ணி னுறும்.

-ஏலாதி 22

-புறப்பொருள் வெண்பாமாலை 273

தொடர்ப்பா டென்னே; உடம்பும் மிகையே!

422. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றா °யுழலு மறுத்தற் கரிதே.

உதிரம் கழுவ உதிரம் ஆமோ?

423. உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும் பற்றினா னாகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறு மாறே.

1. தாளஞ்சா. 4. வியப்போத.

2. டெய்திய. 5. (ம்) வைகா.

3. பாலினூ.

6.வுழலு.