உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

43. மெய்யுணர்தல்

175

(“உண்மை அறிதல். ஈண்டு அறிதல் மனத்தான் அறிதல்; பொறியான் அறிதலன்று. பொறியுணர்வால் உணரப்பட்ட உலகமும், பொறியுணர்வால் உணரப்படாது மனவுணர்வால் உணரப்படும் இறைவனும், பொறியுணர்வும் மனவுணர்வுங் கொண்டு உலகையும் இறைவனையும் உணரும் உயிருமாய இம்மூன்றை யன்றி அறியலான பொருள் வேறில்லை. அன்றே? இம் முப்பொருள் உண்மையினை மனவுணர்வான் உணர்தலே ஈண்டு மெய்யுணர்தல் எனப்பட்டது - நாகை. சொ.தண்ட.

பெ.அ: திருக். 36. ப.பா.தி. 70.)

சார்வறுங் காலைச் சார்பிறப் பறுமால்

428. திரியு மிடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக எரியுஞ் 'சுடரோ ரனைத்தால் தெரியுங்காற் சார்வற வோடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல் நீரற நீர்ச்சார் வறும்.

பாடே புரியாது வீடே புரிக

429. இளமை கழியும் பிணிமூப் பியையும் வளமை 3வனப்பிவை வாடும் - உளநாளாற் பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய் வீடே புரிதல் விதி.

அரங்குமேல் ஆடும் ஆட்டம் தவிர்க

430. பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பந்

4

'தணிவி னிரப்பிவை 'தாழா

6

அணியின்

அரங்கின்மே லாடுநர்போ லாகாதே என்றும் 'நிரம்புமே வீட்டு நெறி.

""

-பழமொழி 397

1. சுடரே ரனைத்தாய்த்.

2. வோடிற்.

5. வாழ்தல். தாழ்தல். 7. நிரம்புமேல்.

3. வலியிவை.

-ஏலாதி 21, 24. 4.560flun.

6. லாடுநர்போ லாகாமல்; லாடுநர் போலுழலா தென்றும்.