உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம் 17

44. அவா வறுத்தல்

(“பொய்ப் பொருள்கள்மேற் செல்லும் ஆசையைத் தவிர்த்தல் - மணக். “புலன்வழி ஓடும் உள்ளத்தை ஓடாது நிறுத்தல்” - நாகை. சொ.தண்ட

இ.பெ.அ: திருக். 37. ப.பா.தி. 4.1)

அவாவை அறுத்தல் ஐங்களி றடக்கல்

445. அவாவறுக்க லுற்றான் தளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் – அவாவறான் ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு போகும் புழையுட் புலந்து.

தம்மை உடைமையே எம்மைக் குந்தலை

446. எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் 'மன்ன ருடைய வுடைமையும் - மன்னரால்

447.

இன்ன ரெனவேண்டா இம்மைக்கும் உம்மைக்குந் தம்மை யுடைமை தலை.

வேட்கை அறுத்தான் வீடு பெற்றான்

-ஏலாதி 11

-பழமொழி 387

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவினைக் கைவாய்க் கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான் 3விலங்காது வீடு பெறும்.

முத்தி விளக்கும் பற்றுச் சுழலும்

448. கனிந்தநெய்க் கவளங் கையில்

வைத்துடன் கழறு வாரை

-நாலடியார் 59

1. 9160T 60TIT.

2. ரெனல் வேண்டா.

3.விலங்காமல்.