உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

முனிந்திடு களிறு போல்வார்

முத்தியை விளக்கு நீரார்

மனங்கொளத் துறந்தி டாதே

வால்குழைத் தெச்சிற் கோடுஞ்

சுணங்கனைப் போலு நீரார்

பற்றிடைச் சுழலு நீரார்.

181

-

மேருமந்தரபுராணம் 136

45. பழவினை

("முற்பிறப்பிற் செய்தவினை இப்பிறப்பில்நுகரவும் இப்பிறப்பில் செய்தவினை பிற்பிறப்பிலே நுகரவுமாக இப்படி மாறி வருவது” - பதுமனார்.

இ.பெ.அ: நாலடி. 11.

சா.அ: திருக். 38. பழமொழி. 24. ப.பா.தி. 43 (ஊழ்))

449.

450.

வித்திய விதையே விளைந்ததென் றுணர்க.

3

'பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை இன்றொறுக் கின்ற தெனநினையார் - துன்புறுக்கும் மேவலரை நோவதென் மின்னேர் மருங்குலாய் ஏவலா ளூருஞ் சுடும்.

நல்லார் ஒடுக்கமும் அல்லார் எடுப்பும்

உரைசான்ற சான்றோ ரொடுங்கி யுறைய நிரையுள ரல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதா ழிலங்கருவி வெற்ப அதுவே 5சுரையாழ அம்மி மிதப்பு.

உறுவதை எவரும் ஒழித்தற் கியலுமோ? 451. அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுந் தீங்குறுதல் காண்டுமாற் – பொங்கி

1. பண்டொறுத்துச்.

2. தெனவறியார். 3. சுரைதாழ

-