உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அறைப்பா யருவி யணிமலை நாட உறற்பால யார்க்கு முறும்.

ஆகூழ் அமையின் அனைத்தும் நன்றாம்

452. இதுமன்னுந் தீதென் 'றியைந்ததூஉம் ஆவார்க் கதுமன்னு நல்லதே யாகு - 'மதுநெய்தல் வீநாறு கானல் 3விரிதிரைத் தண்சேர்ப்ப தீநாள் திருவுடையார்க் கில்.

அடுத்து முயலினும் ஆம்போ தாகும்

453. பன்னாளு நின்ற விடத்துங் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர் உவப்ப வழிபட் டொழுகினுஞ் செல்வந் தொகற்பால போழ்தே தொகும்.

பழமொழி 238, 122, 229,235,233.

ஆள்வினை இன்றியும் ஆம்பொழு தாகும்

454. ஆகுஞ் சமயத்தார்க் காள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயமின்றே

ஏகல் மலைநாட என்செய்தாங் கென்பெறினும் ஆகாதார்க் காகுவ தில்.

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்

455. நெடியது காண்கலாய் ‘நீயளியை நெஞ்சே கொடியது கூறினாய் மன்ற - அடியுளே முற்பகற் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் கண்டு விடும்.

ஊழ்வலி உரவோர் தம்மையும் ஆட்டும்

456. சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்

பட்ட 5இழுக்கம் பலவானாற்

பட்ட

4. றிசைந்ததூஉம். 5. மதுமன்னும்.

6. விரிகடற்றண் சேர்ப்ப.

1. நீயளிய.

2. விருத்தம்.