உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பொறியின் வகைய கருமம் அதனால்

அறிவினை யூழே யடும்.

தெய்வம் முடிப்பின் செய்யும் தடையெது?

457. எவ்வந் துணையாப் பொருள்முடிக்குந் தாளாண்மை தெய்வ முடிப்புழி யென்செய்யும் - மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கு மூர குறும்பியங்குங் கோப்புக் குழிச்செய்வ தில்.

உறுவதை விலக்கல் ஒருவர்க்கும் அரிதே

458. 'கழுமலத் தியாத்த களிறுங் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினு முறற்பால தீண்டா விடுத லரிது.

முன்னை வினையால் இன்னவர் செல்வம்

459. வழங்கார் வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார் உழந்தொருவற் குற்றா லுதவலு மில்லார் இழந்ததில் செல்வம் 2பெறுதல் அதுவே பழஞ்செய்போர் பின்று விடல்.

183

பழமொழி 237, 46, 228, 227,230, 221

இப்பிறப் பாலே முற்பிறப் பறிக

460. இறந்த பிறப்பிற்றான் செய்த வினையைப் பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து

461.

செய்யும் வினையா லறிக இனிப்பிறந்

தெய்தும் வினையின் பயன்.

அறநெறிச்சாரம் 156

பழவினை கிழவனைக் கன்றுபோல் நாடும்

பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்

1. கழுமலத்தில்யாத்த.

2. பெறுதலு மின்னார்.