உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் 17 பழவினையு மன்ன 'தகைத்தேதான் செய்த கிழவனை நாடிக் கொளற்கு.

அவரவ ராற்றான் அளந்தன போகம்

462. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை அளந்தன போக மவரவ ராற்றான்

விளங்காய் திரட்டினா ரில்லை களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்.

ஆங்கால் ஆகும் போங்கால் போகும்

463. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா வாமிடத்தே யாகுஞ் சிறுகாலைப் பட்ட பொறியு மதனால் இறுகாலத் தென்னை பரிவு.

வேண்டுதற் காக விடுமோ பழவினை?

464. ஈண்டுநீர் வையத்து ளெல்லாரு 'மெத்துணையும் வேண்டார்மற் றீய விழைபய னல்லவை வேண்டினும் வேண்டா விடினு முறற்பால தீண்டா விடுத லரிது.

வினைப்பயன் அன்றி நினைப்பவை வாரா

465. நல்லார் நயவ ரிருப்ப ‘நயமில்லாக்

கல்லார்க்கொன் றாகிய காரணந் - தொல்லை வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில்.

-நாலடியார் 101, 103, 110, 109, 265

பாடகம் போலச் சூழ்ந்தது பழவினை

466. ஆடகச் செம்பொற் கிண்ணத்

1. தகைத்தேதற்.

தேந்திய வலங்கற் றெண்ணீர்

கூடகங் கொண்ட வாழ்நா

ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்

2. மெட்டுணையும்

3. நயமிலாக்.