உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தூடகம் புக்கு முந்நீ

ரழுந்தினு முய்வர் நல்லார்

பாடகம் போலச் சூழ்ந்த

பழவினைப் பயத்தி னென்றான்.

ஆறு வேண்டியோ அருமழை பொழியும்?

467. ஆம்பொருள்க ளாகுமவை 'யார்க்குமழிக் கொண்ணாப் போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே

3

வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே.

அல்லி நூல்போல் அடர்க்கும் பழவினை

468. அல்லித்தா எற்ற 'போழ்து

மறாதநூ லதனைப் போலத்

தொல்லைத்தம் முடம்பு நீங்கத்

'தீவினை தொடர்ந்து நீங்காப்

புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்

றெல்லையில் துன்ப வெந்தீச்

சுட்டெரித் திடுங்க ளன்றே.

185

-சீவகசிந்தாமணி 510, 848, 2876

ஒருவருக் கொருவர் உதவி வாழ்க

469. கருத்துமாண் குலனுந் தேசுங்

கல்வியும் வடிவுந் தம்முட்

பொருத்தினாற் பொருத்த லாகா புலமைமிக் குடைய ரேனும் ஒருத்தனுக் கொருத்தன் கூக்கேட் டுற்றது செய்து வாழத்

திருத்தினா னிறைவ னேகாண்

செய்வினைக் கிழவ னென்பான்.

1. யார்க்குமழிப்புண்ணா.

2. யாவே.

4. போது

5. (ச்) சூழ்வினை.

சூ

-FOTIT LOGOOD 667

3. அல்லித்தண்டற்ற.