உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வருவழி வினாவி வருங்கால் வரும்பொருள் 470. பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணி யுறினுந் திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்டம் ஒருமுழமுஞ் சேறலில் 'ரெனினும்பொரு ளூர்க்கே வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. நகைக்கதிர் சுடுமோ? பகைக்கதிர் குளிருமோ? அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுத லுண்டே பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே.

471.

எண்ணெய் குறையின் எரியும் மழுங்கும்

472. புரிமுத்த மாலை போல

விளக்கினுட் பெய்த நெய்யுந்

திரியுஞ்சென் றற்ற 3போழ்தில்

திருச்சுடர் தேம்பி னல்லால்

எரிமொய்த்துப் 'பெருக லுண்டே

யிருவினை சென்று தேய்ந்தாற்

5

பரிவுற்றுக் கொடாமற் செல்வம்

பற்றியா ரதனை வைப்பார்.

-சீவகசிந்தாமணி 2556, 2315, 2316

மெய்த்தவம் இல்லான் மேவான் துய்ப்பு

473. உய்த்தொன்றி யேர்தந் துழவுழு தாற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குற லென்னொக்கும் மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட் கெய்த்துழந் தேதா னிடர்ப்படு மாறே.

அறத்துப்பால் முற்றும்

வளையாபதி 46

1. ரெனினுமவ ரூர்க்கே

2. மாலைப் பொற்கோல்.

4. பொலித.

5. கெடாமைச்.

3. போழ்தே.