உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொருட்பால்

46. இறை மாட்சி

(“அரசனது பெருந்தகைமை”

-

கா.சு.

இ. பெ.அ: திருக். 39.

இ.சா.அ: பழமொழி. 25 (அரசியல்). ப.பா.தி. 44 (அரசு)

நீதிக். 68 (அரசியல்))

அரண்படை நிதியம் அரசர்க் குறுப்பு

474. பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் 'எத்துணையு மஞ்சா எயிலரணும் - வைத்தமைந்த எண்ணி னுலவா விருநிதியு மிம்மூன்றும் மண்ணாளும் 4வேந்தர்க் குறுப்பு.

2

3

காவலன் பேணிக் காக்கத் தக்கவை

475. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல்.

476.

திரிகடுகம் 100, 33

செங்கோல் தவறின் சேர்ந்தவரும் பழிப்பர்

அங்கோ லவிர்தொடி யாழியா னாயினும்

செங்கோல னல்லாக்காற் சேர்ந்தாரு மெள்ளுவர்

1. எத்திசையு.

2. லுலவா. 3. விழுநிதியு.

4. வேந்தற்.

5. மெள்ளுவரால்.