உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

552.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மூத்தோர் சொன்மொழி முற்பொழு தின்னா செயல்வேண்டா 'நல்லவை செய்விக்குந் தீய செயல்வேண்டி நிற்பின் விலக்கும் - இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்.

கற்றார் பலரைக் கண்ணாக் கொள்க

553. கற்றார் பலரைத்தங் கண்ணாக வில்லாதார் உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரு மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று.

554.

வல்லவன் ஆயினும் வன்றுணை வேண்டும் சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்காற் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையா ரெய்தா வினை.

நற்றுணை வாய்க்கின் நலமெலாம் எய்தும் 555. பொலந்தா ரிராமன் துணையாகப் 3போந்த இலங்கைக் கிழவற் கிளையான் - இலங்கைக்கே பேர்ந்திறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச் சார்ந்து கெழீஇயலா ரில்.

பழமொழி 263, 260, 239, 257

பெரியர் துணையைப் பெரியரால் பெறுக

556. இரும்பி னிரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின் 4நீருண்டா னீரான்வாய் பூசுப - தேரின்

அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய பெரியரா னெய்தப் படும்.

-நான்மணிக்கடிகை 34

2. பலரைத்தன் கண்ணாக வில்லாதான்.

1. நல்லன.

3. (த்) தான்போந் திலங்கைக்.

4. நீருண்டார் நீரான்வாய்.