உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழி 148

-திரிகடுகம் 14

212

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இனத்தான் அறிக இன்னார் என்பதை

2

474. 'முயறலே வேண்டா முனிவரை யானும் இயல்பின்ன ரென்ப தினத்தான் அறிக

3கயலியலுண் கண்ணாய் 'கரியவரோ வேண்டா அயலறியா அட்டூணோ வில்.

மூதறி வாளர் குறுகா மூன்று

575. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றும் குறுகாரறிவுடை யார்.

நெருப்புறு நெய்யும் நெருப்பாய் வெதுப்பும்

576. நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும் – பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

பகையும் கூடப் பாடு நல்கும்

577. இசைந்த சிறுமை 'யியல்பிலா தார்கட் பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கட் பகையேயும் பாடு பெறும்.

ஆன்நெய் அகற்றி வேம்புநெய் விடுதல் 578. ஆன்படு நெய்பெய் கலனு ளதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட நயனுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு.

1. முயலவோ.

2. முனிவரே. 3. கயலியலுங்.

4. கரியரோ.

5. யிசைவிலா.