உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தன்னுந் துணையும் தக்கவா றாய்க

583. தற்றூக்கித் தன்றுணையுந் தூக்கிப் பயன்தூக்கி மற்றது 'கொள்க மதிவல்லார் - அற்றன்றி

584.

யாதானு மொன்றுகொண் டியாதானுஞ் செய்தக்கால் யாதானு மாகி விடும்.

தாமே தமக்குத் தனிநோய் செய்வார்

ஆஅ மெனக்கெளிதென் றன்றுலக மாண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான் தோஒ முடைய தொடங்குவார் கில்லையே தாஅந் தரவாரா நோய்.

கயவர்க் குரையார் கருத்துடைச் சான்றோர்

585. நயவா நட்டொழுகு வாருந்தாங் கேட்ட

துயவா தொழிவா ரொருவரு மில்லைப்

புயலமை கூந்தற் பொலந்தொடீஇ சான்றோர் கயவர்க் குரையார் மறை.

உண்மை உணரா துரையேல் மறையை

586. அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்குந் தம்மறையை முன்பிறர்க் கோடி மொழியற்க - தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபி னல்ல துயக்கொண்டு புல்வாய் வழிப்படுவா ரில்.

ஏவினோன் மேலாம் இயற்றுவோன் செய்கை

587. உவப்ப 3

உவப்ப வுடன்படுத்தற் கேய கருமம்

அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தான் வினைமுதிரிற் செய்தான்மே லேறும் பனைமுதிரின் 4தாய்தாண்மேல் வீழ்ந்து விடும்.

பழமொழி 154, 183; 180, 179, 270

1. கொள்வ. 2. பொலந்தொடி. 3. வுடம்படுதல் செய்த. 4. தாய்கான் மேல்.