உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இன்னா வென்று பன்னிய மூன்று

588. 'பந்த மிலாத மனையின் வனப்பின்னா தந்தை யிலாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா மந்திரம் வாயா விடின்.

மறையிலா துரைப்பின் மலரா மாண்பு

589. அந்தண ரொழுக்கமு மரசர் வாழ்க்கையும் மந்திர மில்லையேல் 'மலரு மாண்பில இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர் தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே.

215

ன்னா நாற்பது 2

தோள்வலி சூழ்ச்சி தொகையாய்க் கொள்க

590. வாள்வலித் தடக்கை மன்னர்

591.

வையகம் வணக்கும் வாயில்

தோள்வலி சூழ்ச்சி யென்றாங்

கிருவகைத் தொகையிற் றாகும்

ஆள்வலித் தானை யார்கட்

காதிய தழகி தேனுங்

கோள்வலிச் சீய மொய்ம்பிற்

சூழ்ச்சியே குணம தென்றான்.

சூழா வொருவன் சூழான் இன்பம்

உரிதினி னொருவன் செய்த

வூழ்வினை யுதயஞ் செய்து

விரிதலி னதன துண்மை

விளங்கினாற் போல வேந்தர்

கருதிய கருமச் 4சூழச்சிப்

பயத்தினாற் கருதும் வண்ணம்

1. பந்தமில்லாத

2. தந்தையில்லாத. 3. மல்கு. 4. சூழ்ச்சிவயத்தினார்.