உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தட்டாமற்

புறத்திரட்டு

முட்டா தேவி முடிக்க கடமை

625. விட்டுக் கருமஞ் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொள வேண்டுமால் தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினும் 'கொட்டாமற் செல்லா துளி.

626.

மடிபால் விடுத்த கடமையும் மடியும்

மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும் - கொடியன்னாய் பாரித் தவனை நலிந்து தொழில்கோடல் மூரி 3யெருத்தா னுழவு.

குரங்கின் கையில் கொள்ளி கொடேஎல்

627. உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின்

628.

ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்.

225

பழமொழி 172, 169, 167, 255

புன்மீன் காக்கப் பூசை ஆகுமோ?

காட்டிக் கருமங் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவ 'ராற்ற வெமக்கென றமர்ந்திருத்தல் மாப்புரை நோக்கின் மயிலன்னாய் பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை.

தமராய் அமையார் அமரார் என்றும்

629. தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க் காகாதே தோன்றும் சுவர்நிலஞ் செய்தமைத்துக் கூட்டியக் கண்ணும் உவர்நில முட்கொதிக்கு மாறு.

3. யுழுதுவிடல்.

2. வலிந்து வியங்கொள்ளின்.

4. ராற்றவெமக் கென்றே யமர்ந்திருத்தல்.