உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

பரிமே.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் அற்றதன் பாற்றேம்பல் நன்ற.

பழமொழி 121, 100, 92, 252, 104, 171

காக்கையைச் சோறு காக்கச் செய்திடல்

641. பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார் உண்டா ரடிசிலே தோழரிற் - கண்டாரா யாக்கைக்குத் தக்க வறிவில்லாக் காப்படுப்பிற் 'காக்கையைக் காப்படுத்த சோறு.

ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொன் றெளிது

642. வான்குரீஇக் கூடரக்கு வாலுலண்டு 'கோற்புழுத் 3தேன்புரிந்த தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ வல்லவர் வாய்ப்பன வென்னா ரொரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும்.

61. சுற்றந் தழால்

-சிறுபஞ்சமூலம் 40,27

("தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல்"

66

"சுற்றியிருப்பது சுற்றம். தழுவல் - தழால்” - பாவாணர்.

இ.பெ.அ: திருக். 53. நாலடி. 21

இ.சா.அ: நீதிக். 50. (சுற்றந் தழுவல்))

செய்யாப் பணியும் செய்வர் தம்மவர்

643. மெய்யா வுணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென் மையா ரிருங்கூந்தற் பைந்தொடி யெக்காலுஞ் செய்யா ரெனினுந் தமர்செய்வர் பெய்யுமாம் பெய்யா தெனினு மழை.

1. காக்கைக்குக்.

2. கோற்றருதல். 3. தேன்புரிந்.