உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பண்ணோட்டு மின்சொற் பணைத்தோளாய் சேர்ந்தவர்பாற் கண்ணோட்ட மில்லாத கண்.

பாவையும் பாழே கண்ணோட்டம் இலையேல்

689. யாவர் வரினு மெதிரேற்குந் தெய்வமடப்

பாவை யகத்திருத்தும் பாழன்றே - மேவினரைத் தண்ணார் கரதலத்தாற் றள்ளாவாய்த் தாமுமொரு கண்ணாகி நிற்கின்ற கண்.

கடவுள் படைத்தது கண்மைக் காகவே

690. வெண்மை கருமை விரிசெம்மை நீண்மைவனப் பொண்மை 'யிவற்றொன் றொழித்தேனுங் - கண்மையினை வையாது மாந்தர் மயில்போ லெனத்தனது கையா லிறைவகுத்தான் கண்.

67. ஒற்றாடல்

241

-பாரதம்

("பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார் மாட்டும் நிகழ்ந்தன அறிதற்கு ஒற்றரையாளுதல்”, பரிமே. “ஒற்றனை ஒற்று என்றார் வேந்தனை வேந்து என்றாற் போல” (நொதுமல் - அயல்) திருக். 581. பரிமே.

இ. பெ.அ: திருக். 59.)

உருவறி வுரைத்திறம் ஒற்றாட் கொளியாம் 691. எள்ளப் படுமரபிற் றாகலு முன்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி

உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் 2உள்ளதே ஒற்றாட் குணம்.

இவரும் ஒற்றரே எண்ணிப் பார்த்தால்

692. அருமறை காவாத நட்பும் பெருமையை

வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானுஞ் 2. ஒள்ளிய.

1. யிவற்றி னமைந்ததெனுங்.