உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென அன்றவ னுண்ணா தாகி வழிநாட் பெருமலை விடரகம் 'புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் துரனுடை யாளர் கேண்மையொ

டியைந்த வைக லுளவா கியரோ.

69. தாளாண்மை

-புறநானூறு 190

("அறம் பொருள் இன்ப வீடு என்னும் நான்கினையும் பெறுதற்கும், முன்பு செய்த வினைகள் கடுகப் பலிப்பதற்கும் ஏதுவாகிய முயற்சிகளை யுடையராதல். தாள் - முயற்சி. ஆண்மை பதுமனார்.

அதனை உடைமை

66

66

-

இ.பெ.அ: நாலடி. 20

'இ.சா.அ: திருக். 62. ஆள்வினையுடைமை பழமொழி. 17. ப.பா.தி. 49. (முயற்சி) நீதிக். 41. முயற்சியுடைமை.)

முன்னிய வனைத்தும் முயற்சியால் முடியும்

701. இனியாரு மில்லாதா ரெம்மிற் பிறர்யார்

702.

தமியெம்யபா மென்றொருவர் தாமடியல் வேண்டா முனிவில ராகி முயல்க 2முனியாதார்

3

முன்னிய தெய்தாத தில்.

வருந்தார் வாழ்க்கை திருந்தா தென்றும்

வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யானும் வலியராய்த் - தாளாண்மை தாழ்கு மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று.

1. சிலம்ப

2. முனிவில்லார்.

3. தெய்தாமையில்.