உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

L

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இசையா தெனினும் அசையா தாற்றுக 708. இசையா தெனினு மியற்றியோ ராற்றான் அசையாது நிற்பதா மாண்மை - இசையுங்காற் கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப பெண்டிரும் வாழாரோ மற்று.

-நாலடியார் 192, 193, 195, 191, 194.

முன்னிய வெல்லாம் முடிப்பது முயற்சி

709. கண்டதே 'செய்பவாங் கம்மிய ருண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார் முன்னிய செய்யுந்திரு.

-நான்மணிக்கடிகை 39

உள்ளம் உடைமையே வெள்ள நிதியம்

710. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லைத் தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பின் எள்ளுநர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே.

70. இடுக்கணழியாமை

-சீவகசிந்தாமணி 496

“யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை'

- மணக். (அழியாமை - மனங்கலங்காமை)

இ.பெ.அ: திருக். 63. நீதிக். 42.

அஞ்சிச் சோர்தல் ஆள்வினை அன்று

711. நனியஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண் துனியஞ்சார் செய்வ துணர்வார் - பனியஞ்சி வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட ஊழம்பு வீழா நிலத்து.

99

1. செய்வராங்.

2. செய்வர்.

-பழமொழி 240