உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பரிவு.

புறத்திரட்டு

உலைவும் உவகையும் ஊழின் வண்ணமே

விலங்கிவில் லுமிழும் பூணான்

விழுச்சிறைப் பட்ட போழ்தும்

712.

அலங்கலந் தாரி னான்வந்

713.

714.

தருஞ்சிறை விடுத்த போழ்தும்

புலம்பலு மகிழ்வும் நெஞ்சிற்

பொலிதலு மின்றிப் பொன்னார்ந்

துலங்கலந் துயர்ந்த தோளா

னூழ்வினை யென்று விட்டான்.

நடுக்கிலா நகையே இடுக்கணை வெல்லும்

இடுக்கண்வந் துற்ற காலை

யெரிகின்ற விளக்குப் போல

நடுக்கமொன் றானு மின்றி

விடுக்கணை யரியு மெஃகா

நகுகதான் நக்க போழ்தவ்

மிருந்தழு தியாவ ருய்ந்தார்

வடுப்படுத் தென்னை யாண்மை

வருபவந் துறுங்க என்றே.

நோதலும் தணிதலும் நுண்ணுணர் வின்மை

சாதலும் பிறத்தல் தானுந்

தம்வினைப் பயத்தி னாகும்

ஆதலு மழிவு மெல்லா

மவைபொருட் கியல்பு கண்டாய்

நோதலுந் 'தணிவு மெல்லாம்

நுண்ணுணர் வின்மை யன்றே

பேதைநீ பெரிதும் பொல்லாய்

பெய்வளைத் தோளி யென்றான்.

அழுவது மேலும் அழுகையை ஆக்கும்

715. பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற்

றழுதநங் கண்ணி னீர்கள்

247