உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

71. அமைச்சு

251

(“அமைச்சனது தன்மை; என்றது அவன்றன் குணங்களையும், செயல்களையும்" - பரிமே.

66

"அமை - அமைச்சு – அமைச்சன் = அரசியல் வினைகளைச் - பாவாணர் வடமொழி வரலாறு 75 சூழ்ந்து அமைப்பவன்”

-

இ. பெ.அ: திருக். 64. ப.பா.தி. 45. இ.சா.அ: பழமொ. 25 (அமைச்சர்))

அமைச்சர்க் குரிய அருங்கோள் மூன்று

726. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல்

எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் 'நிலையுணர்த லிம்மூன்றும் 2வீறுசால் பேரமைச்சர் கோள்.

தெளிந்த அமைச்சன் தேர்ச்சிக் குரியவை

-திரிகடுகம் 61

727. குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம் மடியோம்பு மாற்ற லுடைமை – முடியோம்பு

நாற்றஞ் 'சுவைவெஃகி நல்லா ரினஞ்சேர்தல் தேற்றானேற் றேறு மமைச்சு.

அளந்தும் பிளந்தும் அறிவான் அமைச்சன்

-ஏலாதி 17

728. 'தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தார் இன்னிலையு மீடி னியனிலையுந் - துன்னி அளந்தறிந்து செய்வா னமைச்சனாம் யாதும் பிளந்தறியும் பேராற்ற லான்.

-சிறுபஞ்சமூலம் 58

1. நிலையறித.

2. சீரேற்ற.

3. சுவைகேள்வி. 4. தொன்னிலையுந்