உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

729.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பெற்றவள் ஒப்பர் பெருந்திறல் அமைச்சர்

செறிவுடைத் தார்வேந்தன் 'செவ்விமா றாமல் அறிவுடையா ரவ்வியமுஞ் செய்ய - வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டுந் தாயர்போ லம்புவிமேல் ஒள்ளியகாட் டாளர்க் கரிது.

உண்ணாக் குழவியை ஓம்புமா றோம்புக

730. உலப்பி லுலகத் 'துறுதியே நோக்கிக்

குலைத்தடக்கி நல்லறங் கொள்ளார்க் 3குறுத்தல் மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல்.

பழமொழி 264, 363

மதர்த்தவன் அறியான் மாண்புறும் அறிஞரை

731. 'வடந்தவழ் முலையி னார்தங்

காமத்தின் மதர்த்த மன்னர்க்

கடைந்தவர் மாண்பு மாங்கொன்

றில்லையே லரச வாழ்க்கை

கடந்தவழ் கடாத்து வேழங்

களித்தபின் கல்வி மாணா

மடந்தவ ழொருவன் மேல்கொண்

டன்னதோர் வகையிற் றாமே.

இன்னது செய்கென ஏவுவர் அறிஞர்

732. தன்னுணர் 5பொறிப்புலன் பிறர்கண் கூடென இன்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கைதான் தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார்.

1. செவ்வியல பெற்றால்.

2. துறுதியை.

3. கொளுத்தல்.

4. வடந்திகழ்.

5. பொறிபிறர் தங்கண் கூட்டென.