உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தருவன தந்து தாங்குக வெற்றி

759. யானுமற் றிவ்விருந்த வெம்முன்னு மாயக்கால் 'ஈனஞ் செயக்கிடந்த தில்லென்று - கூேனற் படைமாறு கொள்ளப் படைதீண்ட லஃதே 3இடைநாய்க் கெலும்பிடு மாறு.

நலிக்கும் பகையுள் நாடியொன் றேற்க

760. தன்னலி கிற்பான் தலைவரிற் றானவற்குப் பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம் வாய்முன்ன தாகவலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர்.

அறிவரை அறிவால் அகப்படுத் தாள்க

761. ஆண முடைய வறிவினார் தந்நல மானு மறிவி னவரைத் தலைப்படுத்தல் மானமர் கண்ணாய் மறங்கெழு மாமன்னர் யானையால் 'யானையாத் தற்று.

இடுபொரு ளாலே அடுபகை ஒழிக்க

762. தெருளா தொழுகுந் திறனிலா தாரைப்

பொருளா நிறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பப் பாணித்து நிற்கிற்பார் 'யாருளரோ வேற்குத்திற் காணியின் குத்தே வலிது.

அவ்வவர்க் கேற்ப அவ்வவ ராகுக

763. மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்

பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும் எந்நீர ராயினு மாக அவரவர்

தந்நீர ராதல் தலை.

2. கூடற்.

259

-பழமொழி 310, 308, 305, 304, 29, 196, 192

1. வீரஞ்.

3. இடைநாயிற் கென்பிடு

4. யானையார்த்

-

5. யாருளரே.