உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வென்றன்றி மீளா விறலர் தூதர்

768.ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - 'செல்லலும் வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை யென்றன்றி மீண்ட திலர்.

261

-புறப்பொருள் வெண்பாமாலை 172

உதவாச் சொல்லை ஒதுக்குவர் தூதர்

769. செருக்குடையா மன்ன ரிடைப்புக் கவருள் ஒருத்தற் குதவாத சொல்லிற் றனக்குத் திருத்தலு மாகாது தீதா மதுவே எருத்திடை வைக்கோல் தினல்.

சொல்லுமா சொல்ல வல்லது தூது

770. ஒருவ ரகத்தொருவ ருண்டுடுத்துத் தம்மின் மருவி மனமகிழ்வ ராயிற் செருமுனையின்

771.

பழமொழி 278

மன்னைப்போர் செய்யு மழைமதமால் யானையாய் பின்னைப்போர் தக்கதோ பேசு.

இடத்தோ டினத்தை எண்ணி யுரைக்க

செல்லுங்’காற் றேயத் தியறெரிந்து சென்றக்கால் புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார்

மனத்தாற் பிரித்து வலயா லுதவும் இனத்தாற் றெரிவது தூது.

சோராச் சொல்லன் சீரார் தூதன்

772. தடுமாற்ற மின்றித் தகைசான்ற சொல்லான் வடுமாற்றம் வாய்சோரா னாகி - விடுமாற்றம் எஞ்சாது கூறி யிகல்வேந்தன் சீறுங்கால் அஞ்சா தமைவது தூது.

1. செல்லவும்.