உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

814.

815.

816.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 அகம்பொதிந்த தீமை முகனுரைக்கு 'மெல்லா முகம்போல முன்னுரைப்ப தில்.

உ உள்ள வேட்கையை உரைப்பது முகமே மகனுரைக்குந் தந்தை நலத்தை யொருத்தன் முகனுரைக்கு முண்ணின்ற வேட்கை - அகனீர்ப் 3பிலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு வான முரைத்து விடும்

முன்னம் வித்தாய் முளைக்கும் பகைமை

புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த நகைவித்தாத் தோன்று முவகை - பகையொருவன் முன்னம்வித் தாக முளைக்கு முளைத்தபின் இன்னாவித் தாகி விடும்.

களித்தான் என்பதைக் காட்டும் முகமே

சொல்லா னறிப 4வொருவனை மெல்லென்ற நீரா னறிப மடுவினை யார்கண்ணும்

ஒப்புரவி னானறிய 5கண்ணோட்ட மெய்க்கண் மகிழா னறிப நறா.

-நான்மணிக்கடிகை 46, 69, 31, 78

77. அவையறிதல்

இருந்த அவையறிந்து அதற்குத் தக்க சொல்லுதல்” - மணக். இ.பெ.அ: திருக். 72. நாலடி. 32. பழமொழி 3 நீதிக். 22)

ஆன்றோர் அவையுள் அறிவிலார் உரையேல்

817. நடலை யிலராகி நன்றுணரா ராய

1. முன்னம்.

4. வறிவினை.

முடலை முழுமக்கள் மொய்கொ ளவையுள் உடலா வொருவற் குறுதி யுரைத்தல்

கடலுளால் மாவடித் தற்று.

2. யொருவன்.

3. புலத்தியல்பு.

5. சான்றாண்மை. 6. மிக்க.