உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818.

819.

820.

821.

புறத்திரட்டு

குன்றூ டறுப்பினும் மன்றூ டறாதொழி

அறிவன் றழகன் றறிவதூஉ மன்று

சிறிய ரெனற்பாடுஞ் செய்யும் - எறிதிரை சென்றுலாஞ் சேர்ப்ப குழுவத்தர் மேயிருந்த 'குன்றூ டறுப்பினு மன்று.

பெயலின் அளவைப் பெருக்குநீர் காட்டும்

கல்வி யகலமுங் கட்டுரை வாய்பாடுங் கொல்சின வேந்த னவைகாட்டு - மல்கித் தலைப்பெய் திழிதரூஉந் தண்புனல் நீத்த மலைப்பெயல் காட்டுந் துணை.

நல்லவும் தீயவாம் கல்லார் முன்னே

2கல்வியி னாய கழி நுட்பங் கல்லார்முற் சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லா மிவர்வரை நாட தமரையில்லார்க்கு நகரமுங் 'காடுபோன் றாங்கு.

கல்லார்முற் கட்டுரை பொல்லாங் காகும் கல்லா தவரிடைக் கடுரையின் "மிக்கதுபோற் பொல்லாத தில்லை யொருவற்கு - நல்லாய் இழுக்கத்தின் மிக்க விழிவில்லை யில்லை ஒழுக்கத்தின் மிக்க வுயர்வு.

அறிஞர் அறிவை அறிவிலா தெள்ளேல்

822. அல்லவையுட் டோன்றி யலவலைத்து வாழ்பவர்

நல்லவையுட் புக்கிருந்து நாவடங்காக்

யளவிறந்து மிக்கா ரறிவெள்ளிக் கூறல்

மிளகுளு வுண்பான் புகல்.

கல்வி

1. 6T GOT MIT. 3. காடுமொன்.

2. கல்வியா.

4. மிக்கதோர்.

273

பழமொழி 25, 60, 258, 14, 15, 23