உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

823.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பெற்றவட் கிரங்கிப் பெரும்பொறை கொள்க பாடமே யோதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லு'ங்காற் - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை யீன்றாட் கிறப்பப் பரிந்து.

'ஞானம்' இலிமுன் நல்லுரை விடுக

824. மெய்ஞ்ஞானக் கோட்டி யுறழ்வழி விட்டாங்கோர் அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல்.

செல்லுதற் குரையார் புல்லுவர் தோல்வி

825. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார் - கற்ற

செலவுரைக்கு மாறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கு மாந்தர் பலர்.

அகல்வான் இன்பம் அறிவரோ டளாவல்

826. தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ

நகலி னினிதாயிற் காண்பா –

தும்ப ருறைவார் பதி.

மகல்வானத்

-நாலடியார் 316, 311, 313, 137

தோலா நாவின் மேலோர் பெருமை

827. குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்யிைன் காத லின்பத்துட் டங்கித் தீதறு

1. நெடுங்கா.

நடுவுநிலை 'நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாவின்மை யென்றாங்